Tuesday, 12 November 2013

சோழர் குல குந்தவை போல் - உடன் பிறப்பு - பாடல், வரிகள்

பாடல்: சோழர் குல குந்தவை போல்
படம்: உடன் பிறப்பு
இசை: இளையராஜா
வரிகள்: கவிஞர் வாலி

சோழர் குல குந்தவை போல், சொர்ணக்கிளி நான் தரவா?
சேரர் இளம் தேவியை போல், சித்திரத்தை நான் தரவா?
மன்னவன் மாமல்லன் மாடத்து பைங்கிளி, கொண்டு வந்து நான் தரவா?
நண்பா அன்பாய் மாலை சூடிக்கொள்ள;

சோழர் குல குந்தவை போல், சொர்ணக்கிளி நான் தரவா?
சேரர் இளம் தேவியை போல், சித்திரத்தை நான் தரவா?

Wednesday, 17 July 2013

Gmail ல் 2-அடுக்கு சரிபார்த்தலை (2 step verification) செயல்படுத்துவது எப்படி??

பின்வரும் எளிய 10 செயல்களை பின்பற்றினால், Gmail ல் 2-அடுக்கு சரிபார்த்தலை (2 step verification)  செயல்படுத்தலாம்.

1. Gmail-ல் நுழைந்து, Settings ஐ தேர்வுசெய்யவும்



Sunday, 30 June 2013

சென்னையில் மழை!

நாள் சூன் 01, 2013

இடம்: வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர் - சென்னை





Monday, 8 April 2013

கட்டிட மரம்

சென்னை வாழ் கட்டிட மரமே,
எம்பைங் காபோல் நிழலீவா யேனும்,
அக்கா போல் உயிர்வாயு வைநீயே,
அளிக்கா துஅழிப்பாய் உன்ஏசி யாலேநீ!



























Thursday, 4 April 2013

பளீர் பிழை

இடம்: அசோக் பில்லர் சந்திப்பு, சென்னை

Monday, 25 March 2013

நோய்களுக்கு தமிழ் பெயர்கள்!!

புற்று நோய்          Cancer
தேய்வு நோய்       HIV-AIDS
நீரிழிவுப் புண்      Diabetic Ulcer
செதில் படை        Psoriasis
பக்கவாதம்           Stroke
கல்லீரல் நோய்     Hepatitis

நன்றி அகத்தியர் வைத்தியசாலை, வடபழனி

24 மணி நேர சேவை!! 24 Hrs Service!!