சென்னை வாழ் கட்டிட மரமே,எம்பைங் காபோல் நிழலீவா யேனும்,அக்கா போல் உயிர்வாயு வைநீயே,அளிக்கா துஅழிப்பாய் உன்ஏசி யாலேநீ!